உலகத்திலுள்ள பறவைகள் விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கும் மனிதர்களைப் போன்று பேசும் சக்தியிருந்தால், அவை மனிதர்களைப் பார்த்து என்ன பேசும், என்ன கேள்விகள் கேட்கும் என்ற கற்பனையில் உருவானதே இந்நூல்? முட்டை முதல் முதலை வரை மனிதர்களைப் பார்த்து பல கேள்விகளை சரமாரியாகக் கேள்விகள் கேட்கின்றன. அதற்கு பதில் சொல்ல வேண்டியது மனிதர்களாகிய நமது கடமையாகும். ஆக, பதிலை அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன். ஏனென்றால் அதற்கு மட்டும்தான் நாம் முழு உண்மையைக் கூறுகிறோம். இந்நூல் நகைச்சுவையோடும் தத்துவ கருத்துகளோடும் … Continue reading விலங்குகள் பேசினால்
